Saturday 18 January 2020

Pentagon/Pentagram/Satanism-ஐங்கோணம்

Pentagon Pentagram Satanism-ஐங்கோணம்


இது ஒரு புள்ளியில் ஆரம்பித்து மீண்டும் அதே புள்ளியில் வரையப்படும் முக்கோணம்..பொதுவாக பரவலான மதக் கோட்பாடுகளில் முக்கியமாக சாத்தானியத்தில் காணப்படுகிறது...இந்த ஐங்கோணம் இரண்டு வகைகளில் புழக்கத்தில் உள்ளது..மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய கோணங்கள்.மேல்நோக்கியது கிருத்துவத்தில் சர்ச்சில் கிருஸ்துமஸ் விழாவிற்கு பயன்படுத்தப்படுகிறது...அதுவே கீழ்நோக்கிய ஐங்கோணம் சாத்தானியத்தில் இரு கொம்புடன் கூடிய ஆட்டை குறிக்கிறது..
கிருஸ்துவத்திலும் சாத்தானிய குறியீடுகள் கலக்கப்பட்டுள்ளது..

(SANTA CLAUS>>SANTA>> SA/NTA>>SATAN )

மேல்நோக்கிய ஐங்கோணம் டா வின்சி யின் vitruvian man ன் ஓவியத்தையும் குறிக்கும்..ஐங்கோணத்தில் கிடைமாட்டாமாக வரையப்படும் ஒரு வட்டத்தின் நாணாக அமையும்...இது 3/4 அளவாக அந்த வட்டத்தை பிரிக்கிறது..

 மாந்த்ரீகத்தில் இந்த ஐங்கோணம் புவியில் உள்ள ஐந்து பூதத்தை ஒவ்வொரு முனையில் கொண்டுள்ளது..இதன் உதவியோடு ஒரு மனிதனின் ஐந்து புலன்களையும்  கட்டுக்குள் கொண்டு வரலாம்..மாந்த்ரீக வேலையின் போது இந்த முக்கோணத்தின் முனைகளில் இடு பொருட்கள் வைக்கப்படும்...

இதன்மேம்பட்ட பரிணாமமாக Pentagon உள்ளது..உங்களது மொபைலில் pentagon exports/industries/pvt.limited/solutions/IT company's என எவ்வாறு வேண்டுமானாலும் தேடுங்கள் இந்தப்பெயரில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நிறுவனங்கள் உள்ளன..இவை குறிப்பிட்ட சில இனக்குழுக்கலால் மட்டுமே பயன்படுத்தப்படும் முக்கியமாக வடநாட்டவர்களில் சிலர் இந்த குறியீட்டை பயன்படுத்துவதுண்டு..
ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் அவர்கள்..அதனாலேயே இவ்வாறு குறியீட்டை கொண்டுள்ளனர்..

இதன் பயன்பாடு கருதியே அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகம் 1943லயே pentagon எனப்பெயரிடப்பட்டு ஐங்கோண வடிவில் கட்டப்பட்டது..நினைத்து பாருங்கள் உலகயே அமெரிக்கா தான் இன்று ராணுவத்தை வைத்து மிரட்டிக்கொண்டுள்ளது..அதற்கு காரணம் படைபலம் மட்டுமல்ல...இந்த ஐங்கோணத்தின் உபயோகமும் பயன்பாடும் அறிந்தமையும் தான்..
அமெரிக்க கொடியிலும் இதே மேல்நோக்கிய ஐங்கோணம் பயன்பாட்டில் உள்ளது...ஆனால் ஐங்கோண நட்சத்திரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டதன் காரணம் தான் விளங்கவில்லை...

இந்த ஐங்கோணம் எங்கெல்லாம் பயன்பாட்டில் உள்ளதோ அங்கெல்லாம் சாத்தானியம் அல்லது இதனை சரியாக பயன்படுத்த தெரிந்த வேற ஒரு கூட்டம் ஒளிந்திருப்பதை காணலாம்...

No comments: