Saturday 22 December 2018

Dreams-கனவு

கனவு Dreams
        

மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது...

உள் மனதிர்க்கு தேடல் இல்லாத போது தேவையற்ற கனவுகளை தோட்றுவிக்கும்.  சான்றாக காலை 4 மணிக் எழ வேண்டுமெனில் அதை முந்தயநாள் இரவே உள் மனதிர்க்கு உணர்த்தி விட்டால் அது இரவு முழுவதும் 4 மணிக்காக காத்திருந்து நம்மை எழுப்பி விடும். (குறிப்பு : சரியாக மனதை ஒறுமுக படுத்துவதால் மட்டுமே இது சாத்தியம்.)இதை போல் நமக்குள் எழும் கேள்விகளை உள் மனதிடம் கேட்டாள் அது இரவு முழுவதும் சிந்தித்து அதர்க்கான பதிலை கனவாக வெளியிடும்.

மூளை மற்றும் உடல் ஓய்வில் இருப்பினும் நம் உள் மனது ஒரு போதும் தூங்காது.அது உறங்காமல் மூளையில் உள்ள நினைவுகளை ஒருங்கிணைத்து கனவுகளை தோற்றுவிக்கிறது.உதாரணமாக ஒரு நாள் முழுதும் நடந்த நிகழ்வுகளை ஒன்றினைத்து அவற்றில் அற்புதங்கள் கலந்து கற்பனைகள் கலந்து கனவாக வெளியிடும்.

கனவுகளில் மேம்பட்ட பரிணாமம் முன்னோர்களுடன் பேசுவது...Talking with Ancestors.....நமக்கு ஏர்படப்ப்போகும்  சிக்கல்களை நம் உள் மனம் அறிந்து அதனை நம் முன்னோரிடம் கேட்டு நம் கனவில் அதர்க்கான தீர்வை தரும்.இதயே நாம் கடவுள் கனவில் வந்து கூறினார் என்போம்.Physics ல் எண்ண அலைகள் பற்றி படித்தவர்களுக்கு இது புரியும்.நம் எண்ணங்களை ஒருவருடய நேரடி தொடர்பு இல்லாமலே அவறுக்கு அலைகள் மூலம் தெரியப்படுத்துவது எண்ண அலைகளின் பண்பு.

கனவின்போது ஆன்மா வெளியேறுமா?ஆம், என்ற பதில்களும், சிலருக்கு அதை உணர்ந்த அனுபவங்களும் கிடைத்தது.ஆனால், உண்மையில் ஆன்மா உடலை விட்டு வெளியேறுகிறதா???...இப்போது இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. கனவின்போது கனவில் ஏற்படுகின்ற செயல்களின் உணர்ச்சிகள் உடலில் காட்டப்படுகிறது(எடுத்துக்காட்டாக:-கனவில் ஒருவரை அடிப்பது போல கனவு கண்டால்.நம் உடலில் உண்மையில் யாரையோ அடிப்பது போல கை சைகைகள் செய்வோம்). ஆன்மா உடலை விட்டு வெளியேறினால் எப்படி நம்மால் கனவில் நடப்பதை நிஜத்தில் நம் உடலில் உணரப்படுகிறது.இதிலிருந்து ஆன்மா உடலை விட்டு வெளியேறுவதில்லை என நினைக்கிறேன்

பின்குறிப்பு:- படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தின் காரணமும் இது தான்.

ஆனால்,உண்மையில் பலரும் தூக்கத்தின் போது ஆன்மா வெளியேறும் என்றே கூறுகிறார்கள்.இருந்தாலும் ஆன்மா வெளியேறும்போது எப்படி உடலில் உணர்ச்சிகள் ஏற்படும்???.ஒரு வேலை இதுக்கும் wireless connection set ஆகுதோ. ஆன்மா வெளியே இருந்து உடலை இயக்குவது..