Friday 14 February 2020

Ultraviolet-Infrared(சிவசக்தி)

Ultraviolet-Infrared
புறஊதா-அகச்சிவப்பு
சிவசக்தி
இந்த கதிர்வீச்சுகளை முறையா கையாள்வதன் மூலமாக ஆக்கமும்,அழிவும் (சிவசக்தி) மாறி மாறி நிகழ்த்தலாம்...பூத உடல் கொண்டு இதை ஆளுமை செய்ய இயலுமாயின் பல அசாத்திய நிகழ்வுகளும் சாத்தியமாகும்...
இருமை(+ & -) தன்மையின் அடிப்படையில்
கட்புலனாகும் சாதாரண ஒளியை பொருத்து,

புறஊதா>>குறைந்த அலைநீளம்>> ~400nm
அகச்சிவப்பு>>அதிக அலைநீளம்>> ~1000nm 

இவ்விரண்டுமே பிரபஞ்சத்தின் ஆதியில் இருந்தே உள்ளது...சூரியனில் உண்டாகும் அதிகபட்ச வெப்பத்தின் விளைவாக இவை உமிழப்படும்.

அகச்சிவப்பு>> கட்புலனாக கதிர்வீச்சு>>இருளில் கூட object களை பாக்க உதவும் - சிவப்பு நிறம் >>சக்தி(பார்வதி)

புறஊதா>>கட்புலனாகும் கதிர்வீச்சு>>நுண்ணுயிரி அழிவு - ஊதா(நீலம்)>>சிவம்(சிவன்)

Thursday 6 February 2020

Doller-isis

Doller-isis

Doller - Commonly used currency exchange
Doller ன் இரட்டைகோடு மற்றும் S குறியீடு >>பிரித்து பார்த்தால் ISIS

ISIS>> எகிப்திய கடவுளின் பெயர் isis>>isis தலையில் பாம்பு குறி

$ -sine அலை வடிவம் >>sine அலைகள் நேரத்தை குறிப்பிட பயன்படுத்த படுகிறது

அப்படி பார்த்தால்,Time is Money (இதுக்குத்தான் நேரத்தை வீணாக்காதே ன்னு பல பழமொழி சொல்லிருக்காங்க போல)

Prices எனும் ஆங்கில உச்சரிப்பு Prisis>> Pr(isis)>> எகிப்திய கடவுள்

சுழன்றேரும் ஒற்றை பாம்பு - sine அலைகளின் ஒப்பீடு >> WHO உலக சுகாதார நிறுவன சின்னம்>> மருத்துவ குறியீடு>> மருத்துவ வணிகம்...

ISIS - தீவிரவாத இயக்கம் >> அமெரிக்க வல்லாதிக்கத்தால் போர்க்காக வளர்க்கப்படும் அமைப்பு>> போர் வணிகம்>> அந்நிய நாட்டு பொருளாதார ஊருடுவல்...

இப்பிரபஞ்ச இயக்கம் முழுக்க முழுக்க நேரத்தை சார்ந்தே இயங்குகிறது..நேரம் தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்குது..
இயக்கமும் காலமும் ரெட்டை பிள்ளைகள் போல ஒருத்தனை அடிச்சா இன்னொருத்தனுக்கு வலிக்கும்..இப்போ இதுக்கும் பொருளாதார மதிப்புக்கும் என்ன சம்பந்தம் ன்னு பாப்போம்..இங்க இயக்கத்தை மயமா வெச்சு தான் பொருளாதாரம் நிர்ணயிக்கபடுது..உதாரணத்துக்கு quarantine ல மக்கள் இயக்கம் குறஞ்சதால பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது...அதே சமயம் மக்கள் இயங்காம இருக்கும்போது நேரம் நகர்ந்துகிட்டு தான் இருக்கு..இப்போ இன்னொன்னு தெரிஞ்சிக்கணும் ஒருத்தன் இயங்குறதுக்கு காரணம் நேரம் தான் அப்போ நேரத்தின் விளைவா தான் நாம வேலை செய்யுறோம் சம்பளம் வாங்குறோம்..profit லாபகணக்கீடு கூட இந்த நேரத்தை அடிப்படையா வெச்சு தான் கணிக்கப்படுது...10 ரூபாய்க்கு விக்கிற தேங்காயை சில காலம் தேக்கி வெச்சு விலை அதிகமாகும் காலத்தில் 20 ரூபாய்க்கு விப்பாங்க.. இதுக்கு பின்னாடி இருக்குறது ஒரு வணிக யுக்தி ன்னு பாக்காம காலத்தின் மாயை ன்னு பாத்தால் எல்லாம் புரியும்..

இப்போ கூட உலக மக்களின் இயக்கத்தை நிறுத்தி பார்த்தோம் ன்னா???
அதே நம்மளால் நேரத்தை முடக்க முடிஞ்சா???
ரெண்டும் ஒரே விளைவை தான் உருவாக்கும்..

"காலம் பொன் போன்றது"..உண்மையை சொல்ல போனால் காலம் தான் இங்குள்ள அனைத்துக்கும் மதிப்பு குடுக்குது.. தினக்கூலி வேலை செய்யும் ஒருத்தனுக்கு தெரியும் காலத்தின் மாயையும் அதனால் அவன் பெரும் பொருளும்(பணம்)...அப்டியே வட்டியையும் சேர்த்து பார்த்துக்கோங்க...காலம் நகர நகர பொருளாதாரம் வளரும்...ஆனால் இயக்கம் அவசியம்..
"உனக்கு நேரம் சரி இல்ல பணவிரயம் ஆகும்,உனக்கு நல்ல நேரம் வந்துருக்கு அதான் பணவரவு அதிகமாகுது" இந்த வாக்கியங்களின் படி காலம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது...

Tuesday 4 February 2020

Secret of Black Boxes

Secret behind the Black Boxes
Bloom Box - Electricity Generator
Mecca - Kaaba
Jews - Teffilin
Graduation Cap

வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம்...மூடப்பட்ட பகுதிக்குள் இரு மின்தகடுகள் கொண்டு ஆற்றல் தயாரிக்கும் முறை...வெற்றிடம்>>இருள்>>கருப்பு>>இருள் உருவாக்கம்...

நெற்றிக்கு நடுவே இருளை நிறுத்தி ஆற்றல் உணர்தல்...மந்திர ஜெபித்தல்..

Graduation Cap - இதை தாண்டி சிந்திக்க கூடாது அதுக்கு போடப்பட்ட கருப்பு வேலி..

Bloom Box - குறையாத மின்ஆற்றல் வளம்.. மீ உற்பத்தி..

யூதர்களின் teffilin>>ஆற்றல் தேக்கம்...

ஆற்றல் தேக்கம்>>mecca

Monday 3 February 2020

Dreaming-கனவுலகம்

Dreaming-கனவுலகம்


கனவு என்பது அன்றாடம் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையோ,செயல்பாடுகளையோ புதிய கற்பனை தோற்றத்தில் காட்டுவது ஆகும்..இது பெரும்பாலும் மூளை செல்களுக்கு வேலை/தேடல் இல்லாத பொழுது நிகழும்...மற்ற சமயங்களில் நம் மனதில் எழும் கேள்விகளுக்கும்,எதிர்பார்புகளுக்கும்,எதிர்காலத்தை கணிக்கும் நோக்கிலும் மூளை செயல்பட துவங்கும்..நாளைக்கு என்ன நடக்கும் ங்குறது சிலருக்கு முந்தைய நாள் கனவில் வரும் அது சில விஷயங்களில் மாறுபட்டும் இருக்கலாம்..
இவ்வாறு நம் எதிர்காலம்,தேடல்கள் குறித்து கனவுகள் எழுவதும் அது உண்மையில் நடப்பதும் நிகழ்தகவின் அடிப்படையில் சாத்தியம் தான்..இது மூளையில்  உள்ள நியூரான்களின் செயல்பாடாகும்..நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை அடையாளப்படுத்தி நியூரான்கள் மூளையில் பல்வேறு காட்சிப்படிமங்களை உருவாக்கும் இந்த காட்சி உருக்கள் எதிர்காலத்தை கணிக்கும் வகையிலும் அமையும் Probability அடிப்படையில்..அதாவது எந்த ஒரு செயல்பாட்டிற்கும் 50% positive and 50% negative results கிடைக்க வாய்ப்புள்ளது...அந்த 50% த்திலும் நமக்கு தேவையான விஷயங்கள் இருக்க மீண்டும் 50% வாய்ப்பு இருக்கும்...
அதாவது கனவில் வரும் விஷயங்கள் சில நேரங்களில் மாறுபாட்டோடு உண்மையில் நிகழ்வது தான்...
இது பலருக்கும் நடந்திருக்கும் - கனவில் வந்தது நிஜத்தில் நடந்திருக்கும்

REM உறக்கம்..இது பொதுவாக ஒருவர் தூங்கும்போது90 நிமிட இடைவெளியில் நிகழும் இந்த சமயத்தில் தான் கனவுகள் தோன்றுகிறதாக சொல்லப்படுகிறது..நீங்கள் கவனித்தது உண்டா? வெறுமென கண்களை மூடிக்கொள்வதற்க்கும் தூங்கும்போது கண்களை மூடிக்கொள்வதற்க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு...வெறுமென கண்களை மூடும்போது தெரியும் இருட்டு,தூக்கத்தின் போது குறிப்பாக கனவு காணும்போது தெரியாது ஏனென்றால் REM உறக்க நேரத்தில் உங்கள் புலனுணர்வுகள்(senses) மந்தமாக இருக்கும் அதாவது கண்களில் இருந்து மூளைக்கு தகவல்கள் செல்லும் வேலை நிறுத்தப்பட்டு மாறாக செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்சிகள் மூளைக்கு அனுப்பப்படும் இதுவும் நீயூரான்களின் வேலை தான்...

இந்த REM உரக்க வேலையில் சில அபூர்வ நிகழ்வுகளும் நடக்கிறது..அசாத்தியமான,அச்சமூட்டும்,அதிசய கனவுகளின் தோற்றம்..மேலும் இந்த உறக்க நிலையின் போது external frequencies நம்மை interrupt செய்யும்..அதாவது பிரபஞ்சத்தில் கலந்துள்ள நினைவாற்றல்களோடு தொடர்பு கொள்ளுதல்...(சாமி கனவுல வந்து நேத்திகடன் செய்ய சொல்லுச்சு ன்னு சொல்லுவாங்க ல அந்த மாதிரி)...இது கிட்டத்தட்ட inception படம் மாதிரி தான் ஆனால் இங்கே interrupt செய்வது நினைவாற்றல்கள் தான்....இந்த உறக்கத்தின் போது நம் மூளை அபரிவிதமாக செயல்படும் ஆனால் அதை மறுநாள் நாம் நினைவுகூறுவது கடினம்...இந்த நேரங்களில் நமக்கு தேவையானதை,நமது எண்ணங்களை நம் மூளையில் விதைத்தால் அதற்கான விடைகளை  கனவின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தும்...உதாரணத்துக்கு நமது தேவைகளை நம் மனதில் விதைத்தால் அது நோக்கி மூளையில் நியூரான்கள் வேலை செய்ய துவங்கும் இதனால் உருவாகும் கனவுகள் நாம் நினைத்ததை அடைந்து விட்டது போல காட்டும்..இந்த உணர்வை அனுபவித்த நம் உடல செல்கள் அது நோக்கி பயணப்படும்..

 சில நேரங்களில் நினைவாற்றல்களின் உதவியோடு நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்...இறந்து போன ஒருவர் அவரது சந்ததிகளின் கனவில் வந்து கூறுவது போல..
மேலும்,இதுபோல கனவில் வரும் காட்சிப்படிமங்களுக்கு உள்ள உள் அர்த்தங்களை நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் வகைப்படுத்தி இருந்தனர்(எ.கா : கனவில் பாம்பை கண்டால் கெட்டது நடக்கும்)...

REM உறக்க வேலையில் நம்மோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் நமக்கு நன்மையும் செய்யும் தீமையும் செய்யும்...அது அந்த நினைவாற்றலை பொறுத்தது...

குலதெய்வ வழிபாட்டில் பலி கொடுக்கும் போது தூங்க கூடாது ன்னு சொல்றதும்,இழவு வீடுகளில் தூங்கக்கூடாது சொல்றதும் இதுக்கு தான்... External Frequencies நம்மை interrupt செய்வதால் தீய விளைவுகள் ஏற்படாமல் இருக்கவே..