Wednesday 22 January 2020

Artificial programming for digital era-இலக்கமுறை உலகிற்க்கான செயற்கை கட்டமைப்பு

Artificial programming for digital era
இலக்கமுறை உலகிற்க்கான செயற்கை கட்டமைப்பு

செயற்கை முறையில நம்ம வாழ்க்கை நடவடிக்கையை எப்படி லாம் கட்டமைச்சு வெச்சிருக்காங்க ன்னு பாத்தோம்...இதோட அடுத்த கட்ட பரிணாமமா இலக்கமுறை உலகத்திற்கு நம்மல கொண்டு போய்ட்டு இருக்காங்க...
அதாவது, நம்ம எல்லாரும் அந்த உலகத்துல just a numerical codes தான்... உதாரணத்துக்கு ஆதார்,மொபைல் நம்பர், பான் நம்பர்,etc...
இதுல ஆதார் தான் எல்லாத்துக்கும் Master programme...கடந்த சில ஆண்டுகளாக தான் ஆதார் இருக்கு ன்னு நீங்க நினைக்கலாம்...ஆனால், இதற்கான programme 20ம் நூற்றாண்டின் தொடக்கத்துலேயே துவங்கப்பட்டுச்சு...அதை சரியான முறையில் கட்டமைச்சு நம்மை ஒரு குடையின் கீழ் கொண்டுவர அவங்களுக்கு 10க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்பட்டுச்சு...இந்த ஆதாரை வெச்சு தான் நம்முடைய சொத்துக்கள், நடவடிக்கை,ஏன் ரகசியங்கள் கூட சேகரிக்கப்படலாம்...இது பாதுகாப்பானது மேலும் இது மக்கள் நன்மைக்கு ன்னு சொல்லுவாங்க...உண்மை என்ன ன்னா இது நல்லா இருக்கும் ஒருவனை கஷ்டத்திற்கு உள்ளாக்கி அவன் வாழ்க்கையை சிதைத்து அவனை நகரவிடாமல் செய்யும்..

இதுல Programme Interaction பெரும்பங்கு வகிக்குது..அதாவது already existed programme நம்மளுடய current programme ஓட தொடர்பை ஏற்படுத்துவது...android softwares வேறொரு corporate நிறுவனம் அவங்க சொந்த தேவைக்க்காக உருவாக்கப்பட்டது...அதை தன்வயப்படுத்திய அரசாங்கம் அதோடு interaction உருவாக்கி மக்களின் ஏனைய தரவுகளை இணைச்சிடுச்சு அதாவது (mobile number with Bank,Aadhaar,PAN,DL,Gas connection, Electricity,TV, Vehicle,etc)

இந்த இணைப்புகள் நம்மை ஒரு போதும் நம் எண்ணப்படி இயங்க விடாது. மாறாக,இந்த programme களின் எண்ணத்திற்கு ஏற்றார் போல் தான் நாம் இயங்கனும்...இந்த programme ல இனிவரும் காலங்களில் வாழ்வதே கடினம் பின்னர் எப்படி சாதித்து வெற்றி பெறுவது...
வெற்றி,தோல்வி எல்லாம் எட்டாக்கனியாக காட்டப்பட்டு அன்றாட வாழ்க்கையே கடினமான ஒன்றாக மாறும்...

Mental Programming
Bigg Boss நிகழ்ச்சியில் காட்டப்படுவது போல இங்க அவர்கள் தான் எஜமானர்கள்...அவர்கள் கொடுப்பதை தான் உண்ணனும்,சொல்லும் நேரத்தில் தூங்கனும்,சொல்லுகிற ஆடையை தான் அணியனும், அவ்வளவு ஏன் தும்முவது கூட அவர்கள் முன் தான்...இந்த programme குறித்து உணராத நாம் வேடிக்கை பொழுதுபோக்கு என நினைத்து தேவையற்ற விஷயங்களில் பொழுதை கழிக்க நேரிடும்...தவறு என தெரிந்தும் அதை தட்டி கேக்க கூட மனம் இயங்காமல் போகும்...இத்தனைக்கும் காரணம் இங்குள்ள programme....இது அத்தனை தொலைக்காட்சி/online நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் (Note: மக்களின் சிந்திக்கும் திறனையும்,சிந்தனையையும் திசை திருப்புவதன் மூலம் அதிகாரத்தை தக்க வைக்கலாம்)

Medical Programming
மருத்துவர்கள் நோயை குணப்படுத்தும் பணியை செய்யவில்லை மாறாக மக்களை அச்சுறுத்தும் medical malware ஆக உருவெடுத்துள்ளனர்..30 வயதை தாண்டிய பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் கண்டிப்பாக வரும்..ரத்த சர்க்கரை அளவு கூடினால் நோய்.சிறுநீரகத்தில் வலி ஏற்பட்டால் உடனே டயாலிசிஸ்.மேலும் பல பல வியாதிகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தும் malware கள் தான் இந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும்...இவர்கள் programme ல் நாம் வெரும் உடல்களே நமக்கு எதை வேண்டுமானாலும் கொடுப்பார்கள் காரணம் அவர்களும் ஒரு programme இல் வேலை செய்யயம் hardware தான்..
மக்கள் ஆரோக்கியமா இல்லை அப்படி ங்குற போலி பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை கட்டுப்படுத்துவது தான் இவங்க தொழில்...(Note:ஆரோக்கியமான சமுதாயம் அதிகாரத்தை ஆட்டம் காண செய்யும்)
இன்னுமா புரியவில்லை உங்கள் வீட்டில் யாரேனும் ஒருவராவது அன்றாடம் மருந்து அல்லது மருத்துவத்தின் உதவியோடு இருந்தால் நீங்களும் அந்த programme இல் தான் பயணிக்கிறீர்கள்...


Banking Programme

ஒருவன் சட்டை பையில் எவ்வளவு பணம் இருக்கு ன்னு அடுத்தவனால் சொல்ல முடியாது...ஆனால் அதே அவன் பேங்க் account இல் எவ்வளவு இருக்கு ன்னு அந்த வங்கி என்னும் programme க்கு தெரியும்..உங்களின் வங்கி பயன்பாட்டை அதிகரிக்க வந்தது தான் digital பணபரிவர்த்தனை...அதிலும் cashback எனும் சலுகை தான் பலரையும் இழுத்து போட்டது...cashback க்கு ஏமாந்து போய் net banking பண்றோம்...அதுக்காக பேங்க் ல பணத்தை சேமிக்குறோம்...Bills கூட bank மூலமா கட்டுறோம்...paytm,G-pay,UPI,BHIM,etc..இப்படி கண்டதையும் பயன்படுத்துறோம்...ஆனால் இதன் விளைவு நமக்கே தெரியாம நம்மை அடிமைபட்டு கொண்டு இருக்கிறோம்..ஒருமுறை வங்கி பரிவர்த்தனை மேற்கொண்டால் அதை தொடரனும் இல்ல ன்னா நாம் கண்காணிக்கபடுவோம்...
இதுல credit கார்டுகள் வேடிக்கையான ஒன்னு...கிடைச்ச சம்பளத்துக்கு வேலைசெஞ்சு அளவாக செலவுசெஞ்சு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கும் ஒருவனை தன்னோட வங்கி என்னும் programme குள்ள கொண்டுவருவது தான் இந்த credit கார்டுகளும்,கடன் வசதிகளும்..அவர்களாகவே முன்வந்து கடன் கொடுத்து நிம்மதியாக வாழ்பவனை கடனாளியாக்கி இறுதிவரை இந்த programme இல் ஒரு இலக்கமாக மட்டுமே வைத்திருக்க வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம்...(Note: இது தான் இறுதி..ஒருவனின் அத்தனை நம்பிக்கை மற்றும் கனவுகளை உடைத்து மனதை வருத்தி மீளா துயரத்தில் வைத்திருத்தல்..இதன் மூலமும் அதிகாரம் வலுவடையும்)

இது மட்டுமில்ல இதுக்கு மேலயும் சொல்லிட்டே போகலாம்... நேரம் இருந்தா...ஒன்ன மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க இங்க எல்லாமே Programme தான்..அதன்படி தான் இங்க எல்லாம் இயங்குது...நான் உட்பட...

No comments: