Sunday 29 December 2019

ஆற்றல்-Energy

Energy_ஆற்றல் (Part-1)
சிவம் - 'சி' மேல இருக்க சுழிக் கொம்பை நீக்கினால் சவம் ன்னு வரும்...மேலே சுழித்து விடப்படும் சுழிக்கொம்பு காற்றின் அலை வடிவத்தை ( ~ ) குறிக்குது.அப்போ,காற்று (oxygen) உள்ளிருக்கும் வரைதான் "சிவம்"...அலைவடிவ காற்று வெளியேறிய பின் "சவம்" ஆகிறது...இதைப்பொருத்து அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது...அது தான் சிவம்...புவியை பொறுத்தளவில் இங்குள்ள சவங்களை(பூத உடல்களை)..வளி எனப்படும் இயக்க ஆற்றலின் மூலம் சிவமாக(உயிருள்ள உடலாக) வைத்துள்ளது...

சரி வளி ஆற்றலால் உடல் இயங்குது எனில் எப்படி இயங்குது~??..சரி ஆற்றல் ன்னா என்ன~??...அந்த ஆற்றல் தான் நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் இயக்குதா...
ஆற்றல் - இங்க எல்லாத்துக்கும் ஆற்றல் தேவை,அதுதான் இயங்குசக்தி....
சிவம் இயங்க தேவையான ஆற்றலை(வளி மண்டலம்) கொடுக்கும் மூலம் எது...
(வளி என்பது இங்க அடிப்படை இயங்கு ஆற்றல்)

1 comment:

Thiyagu vengat said...

Nice topic. Write more..