Wednesday 18 December 2019

Behind the Wings


Behind the Wings

பொதுவாக தேவதைகளும் தேவ தூதர்களும் வெள்ளை நிறத்திலும், பசி,பிணி,ஆசை,கோவம் ஆகியவை உணர்ச்சிகள் இல்லாதவர்களாகவும்...மேலும் பெரிய இறக்கைகளுடன் இருப்பார்கள் ன்னு அனைத்து மதங்களின் புராண இதிகாசங்கள் கூறுகிறது...இதனடிப்படையில் ஒரு மனிதன் இத்தனை உணர்வுகளை வென்றால் தான் இறை நிலையை அடைய முடியும் என்பது தெளிவாகிறது...அப்படி பார்க்கையில் இத்தனை  உணர்வுகளை அடக்குவது சுரப்பிகளின் கட்டுப்பாட்டல் தான்...உதாரணமாக ஒருவர் கருவில் இருக்கும்போது உயிராற்றல் பீனியல் சுரப்பிலும்,பிறப்பின் பின்னர் அடிப்படை கற்றலுக்காக pituitary சுரப்பிலும் அடுத்ததாக பதின் பருவ  உடல் வளர்ச்சிக்காக தைராய்டு,தைமஸ் மற்றும் கணையம்...இறுதியில் பால் சுரப்பிகள் விந்தகம்,அண்டகம்...இவை அனைத்தையும் கடந்து தேவ நிலையை அடைய பீனியல் சுரப்பியால் மட்டுமே இயலும்....இதை தான் முக்தி அடையுறது ன்னு சொல்றாங்க(hinduism),
சர்ச் ல நெத்தியில் போடும் சிலுவை குறி (cristianity),இன்னும் சமணம்,பௌத்த மாதங்களுக்கு சொல்லவே வேணாம்...இஸ்லாமில் கூட தொழுகை அச்சு(islam)...சரி விஷயத்துக்கு வருவோம்... Sphenoid bone ங்குற எலும்பு தான் இங்க இறக்கைகளாக சொல்றாங்க இதன் நடுவில் அமைந்துள்ள பீனியல் சுரப்பி தான் தேவ தூதர்,Angels ன்னு சொல்றாங்க...இப்படி பார்க்கையில் இந்த இறக்கை வைத்த அசாத்திய உருவங்கள் உலகின் பல கலாச்சாரங்களில் இருந்துள்ளது...நீதி தேவதையாக,தீயவரை அழிக்கும் கடவுளாக,காக்கும் கடவுளாக,கடவுளரின் வாகனமாக,மன்னர்களாக,நற்செய்தி போதிக்கும் தூதராக என பல அடையாளங்களில் உலாவி வந்தது...அடுத்தகட்டமாக அந்த தேவ தூத இறக்கைகள் தான் மருத்துவ உலகையே ஆளுகிறது...மருத்துவத்தின் தந்தை Hippocrates கிரேக்க ஞானி தான் இறக்கைகளுக்கு நடுவில் உள்ள பாம்பு சின்னத்தை அறிமுகம் செய்தார்... அந்த பாம்பு தான் மனித உடல்,அதிலுள்ள வளைவுகள் சுரப்பிகள் எனும் சர்க்கரத்தை(human chakkra) குறிக்கும்....இப்பொழுது புரிகிறதா  மருத்துவம் அடிப்படையில் எவ்வளவு வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது...இதன் வழி வந்ததே ஆங்கில மருத்துவம்....இன்றும் இறக்கைகள் கொண்ட தேவதைகள் உலகை ஆள்வதை ஆங்கில மருத்துவமும்...இறக்கைகளுடன் உள்ள பாம்பு சின்னமும் உணர்த்துகிறது...

Isis - egypt
Michael - christianity
Garuda/vishnu - Hinduism
Corporeal angels - islam
Astraia - Greek

No comments: