Tuesday 2 June 2020

Attraction of Energy Sources

ஆற்றல் மூலங்களுக்கு இடையேயான ஈர்ப்பியல்
ATTRACTION OF ENERGY SOURCES
மனிதன், விலங்கு,பறவைகள் ன்னு உயிருள்ள ஜீவராசிகள் பல வழிகளில் ஆற்றலை தனக்குள் எடுத்து கொள்கிறது...உணவு,காற்று,சூரிய ஆற்றல்,etc... இவ்வாறு தினம் ஆற்றல் ஏற்றம் செய்யப்படும் ஒரு ஆற்றல் கட்டமைப்பு மற்றொரு ஆற்றல் கட்டமைப்பே சார்ந்தே இருக்கும் அல்லது அதன்படி ஈர்க்கப்படும்... உதரணத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணின்பால் ஈர்க்கப்படுதல்...அதே போல அருகருகே நட்டுவைக்கப்பட்டுள்ள இரு மரங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் வகையில் இரண்டும் ஒன்று சேர முயற்சிக்கும்...சாலையில் இருபுறமும் உள்ள மரங்கள் ஈர்க்கப்பட்டு சாலையின் நடுவே ஒன்று சேரும்...இது அந்தந்த வகைப்பாட்டின் உள்ளே நடக்கும் ஈர்ப்பு...இதே ஒரு மரமும் மனிதனும் ஈர்க்கப்படலாம்,அதே போல் ஒரு மனிதனும் ஒரு விலங்கும் ஈர்க்கப்படலாம்...இவ்வாறு ஈர்க்கப்படும் போது ஒரு ஆற்றலின் தேவையை மற்றொரு ஆற்றல் பூர்த்தி செய்யும்...அதாவது ஒருவர் ஒரு மரம் வளர்க்கிறார் அதன் வலதுபுறம் பக்கவாட்டில் சுவர் உள்ளது இப்பொழுது இந்த மரம் வலது புறம் நீண்டு வளர்ந்தால் சுவற்றில் முட்டும்..இந்த சமயத்தில் அந்த நபர் அந்த மரத்தை இடது புறமாக வளர்க்கும் நோக்கத்தில் ஈர்த்தால் அந்த மரம் இடது புறத்தில் வளரும்...அநேக இடங்களில் மரங்களின் வளர்ச்சி மனிதர்களின் நடமாட்டம் உள்ள பகுதியை நோக்கியே அமையும்...ஒரு ஆற்றல் கட்டமைப்பு மற்றொரு ஆற்றல் கட்டமைப்பை இயக்குவதற்கு பயன்படுத்துவது எண்ண அலைகள் தான்...அதாவது ஒரு மனிதன் மரத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அவனது எண்ண அலைகளை தான் பயன்படுத்த முடியும்..எப்படி என்றால் ஜெண்டில் man படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும் அதில் செந்தில் சொல்லுவார் 

"Star TV ல  பாத்தேன் பாட்டு கேட்டதால் தக்காளி பழம் லாம் குண்டு குண்டு உப்புதாம் அப்பம் உப்பாதா என்ன??"

அதாவது இசையின் மூலம் தக்காளி பழத்தின் வளர்ச்சியை தூண்டுதல்...இங்க இசை ங்குறது தக்காளி பழத்துக்கு அதிர்வுகளாக தான் போய் சேரும்..இதையே நம் எண்ணங்களில் உண்டாக்கும் அலைகள்(waves)  அதிர்வெண்ணாக(Frequency) உருவெடுத்து அந்த ஆற்றல் மூலத்தை கட்டுப்படுத்தும் அல்லது இயக்கும்....இது மரத்திற்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும்,பிற உயிரினங்களுக்கும் பொருந்தும் எண்ணஅலைகளை வலுப்படுத்தி அதிர்வெண்ணாக மாற்றி பிற உயிர்களின் மீது செயல்படுத்தலாம்..
                          இது இயர்க்கையான ஆற்றல் மூலங்களுக்கு பொருந்தும்..செயற்கையான ஆற்றல் கட்டமைப்புகள் நம்மை எவ்வாறு கட்டுப்படுத்தும்...மேலே சொன்னது போல உணவு,காற்று,சூரிய ஒளி போல cosmic energy-பிரபஞ்ச சக்தியும் ஒரு ஆற்றல் தான்...இது முக்கோணத்தின்(கூம்பு,கோபுரம்,கூறிய முனை) வழியே தான் ஈர்க்கப்படும்..இவ்வாறு காஸ்மிக் ஆற்றல் ஈர்க்கப்பட்டு வலுவாக உள்ள ஒரு ஆற்றல் கட்டமைப்பு பிற ஆற்றல் மூலங்களை கட்டுப்படுத்தும்...இந்த ஆற்றல் கட்டமைப்புகள் மனிதரை தாண்டிய சக்திகளை இயக்கவல்லது...இந்த ஆற்றல்கள் மழை பொலிவு முதலான விஷயங்களை கூட செய்யும்...இங்கு இந்த காஸ்மிக் கதிர்களின் உதவியால் உருவாக்கப்படும் சிறிய அளவிலான அலைகள் மிகப்பெரிய அதிர்வெண்ணாக மாறி பல அசாத்திய செயல்களையும் செய்து முடிக்கும்...கூம்பு - பல கற்றை கதிர்களை/அலைகளை ஒன்றாக்கி கொள்ளும் அதுபோல ஒற்றை அலையை பல கற்றையாக மாற்றி வெளியிடவும் கூடும்..
(பிரமீடு உதாரணத்திற்கு தான் சொல்லப்பட்டது)

ஆற்றல் மூலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் ன்னு மேல பாத்தோம்...அதே போல வலிமை மிகுந்த ஆற்றல் மூலம் வலிமை குன்றிய ஆற்றல் மூலத்தை ஈர்க்கும்.எப்படி ன்னா ஒரு வலிமை குறைந்த கட்டமைப்பு க்கு ஆற்றல் தேவைப்படும் பொழுது அது வலிமை மிகுந்த ஆற்றலை தான் நாடும்...வெப்பம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு கடத்தப்படுவது போல...இங்கு மனிதர்களும் பிற உயிர்களும் சூரியன் எனும் வலிமை மிகுந்த ஆற்றல் கட்டமைப்பையே நாடி உள்ளது..உதாரணத்துக்கு சூரியகாந்தி பூவை சொல்லலாம்..இதை போல பல தாவரங்களும் சூரிய ஒளி படாத இடத்தில் வளர்த்தால் கூட அதன் வளர்ச்சி சூரிய ஒளியை நாடியவாறே செல்லும்...இது அதற்கு தேவையான ஒளிச்சேர்கையை நிறைவு செய்யும் பொருட்டு நடந்தாலும்...இதுவும் ஆற்றலின் ஈர்ப்பு தான்..

No comments: