Sunday 20 January 2019

நியூட்டனின் முதல் விதி - Newton's first law



Newtons First Law
நியூட்டனின் முதல் விதி

சமமற்ற புறவிசையொன்று செயல்படாத வரை ஓய்வில் அல்லது சீரான இயக்கத்தில் உள்ள பொருளானது(அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் அடங்கும்) தனது ஓய்வு நிலையையே அல்லது சீரான இயக்க நிலையையோ மாற்றி கொள்ளாது.
இதை அப்படியே இந்த அண்டத்திற்கு பொருத்தி பார்ப்போம்.
பூமி,கோள்கள்,நிலவு,உயிரினங்கள்,etc இவையனைத்தும் இயங்கி கொண்டுதான் உள்ளன.எனவே, இவற்றின் இயக்கத்திற்கும் ஒரு சமமற்ற புறவிசை தேவைப்படுகிறது. அந்த புறவிசை கண்டிப்பாக நம்மை விட ஆற்றல் வாய்ந்தது.ஏனெனில்,அப்போது தான் அது நம்மை இயக்க முடியும்.இதன்படி பார்க்கையில் அந்த புறவிசை பெறப்படும் ஆற்றல் மூலம் தான் நம்மை இயக்குகிறது.எனவே, அந்த  பிரபஞ்ச ஆற்றல் தான் கடவுளா(படைப்பாளி).
சக்தி-எல்லாம் வல்ல இறைவன்-பரமபிதா

No comments: